dots bg

GENERAL STUDIES FOR GOUP I & II EXAMINATIONS

TNPSC Group-II & IIA முதல்நிலைத் தேர்வு மூன்று முக்கியப் பகுதிகளைக் கொண்டது. பொதுஅறிவு பகுதியில் அறிவியல், இந்தியப் புவியியல், இந்திய வரலாறு, பண்பாடு மற்றும் தேசிய இயக்கம், இந்திய ஆட்சியியல், இந்தியப் பொருளாதாரம் மற்றும் தமிழ்நாட்டின் வளர்ச்சி நிர்வாகம், தமிழ்நாட்டின் வரலாறு, பண்பாடு, மரபு மற்றும் சமூக–அரசியல் இயக்கங்கள் போன்ற முக்கியப் பாடங்கள் இடம்பெறுகின்றன. திறனறிவு மற்றும் மனக்கணக்கு நுண்ணறிவுப் பகுதியில் விழுக்காடு, விகிதம், HCF, LCM, தனிவட்டி, கூட்டு வட்டி, பரப்பு, கொள்ளளவு, காலம் மற்றும் வேலை, தருக்கக் காரணவியல், புதிர்கள், எண் மற்றும் எழுத்துக் காரணவியல், எண் வரிசை போன்ற தலைப்புகள் இடம்பெறுகின்றன. பொதுத்தமிழ் பகுதியில் இலக்கணம், சொல்லகராதி, எழுதும் திறன், கலைச்சொற்கள், வாசித்தல் மற்றும் புரிந்துகொள்ளும் திறன், எளிய மொழிபெயர்ப்பு, இலக்கியம், தமிழ் அறிஞர்கள் மற்றும் தமிழ்த்தொண்டு ஆகியவை முக்கியமாக இடம்பெறுகின்றன. இப்பாடத்திட்டத்தை முழுமையாகப் புரிந்துகொண்டு, ஒவ்வொரு அலகிற்கும் திட்டமிட்ட பயிற்சி, தொடர் தேர்வுகள் மற்றும் திருப்புப் பயிற்சிகளை மேற்கொள்வதன் மூலம் TNPSC Group-II & IIA தேர்வில் சிறந்த மதிப்பெண் பெறுவதற்கான தயாரிப்பை மேற்கொள்ளலாம்

₹99999.00 ₹14999.00

dots bg

Course Overview

TNPSC Group-II & IIA – பொது அறிவு பாடத்திட்டம்

அலகு I – பொது அறிவியல் (5 கேள்விகள்)
அறிவியல் அறிவு மற்றும் அறிவியல் உணர்வு, பகுத்தறிதல், இயற்பியல், வேதியியல், உயிரியல், சுற்றுச்சூழல் மற்றும் சூழலியல், உடல்நலம் மற்றும் சுகாதாரம், மனித நோய்கள், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தின் சமீபத்திய கண்டுபிடிப்புகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள்.

அலகு II – இந்தியாவின் புவியியல் (5 கேள்விகள்)
இந்தியாவின் அமைவிடம், இயற்கை அமைவுகள், பருவமழை, மழைப்பொழிவு, வானிலை மற்றும் காலநிலை, நீர்வளங்கள், இந்திய ஆறுகள், மண், கனிம வளங்கள், இயற்கை வளங்கள், காடுகள் மற்றும் வன உயிரினங்கள், வேளாண்மை முறைகள், போக்குவரத்து, தகவல் தொடர்பு, சமூகப் புவியியல், மக்கள் தொகை, பழங்குடியினர், இயற்கைப் பேரிடர்கள், பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல் மாசுபாடு, காலநிலை மாற்றம், சுசை ஆற்றல் மற்றும் நடப்பு நிகழ்வுகள்.

அலகு III – இந்தியாவின் வரலாறு, பண்பாடு மற்றும் இந்திய தேசிய இயக்கம் (10 கேள்விகள்)
சிந்து சமவெளி நாகரிகம், குப்தர்கள், தில்லி சுல்தான்கள், முகலாயர்கள், மராத்தியர்கள், விஜயநகர மற்றும் பாமினி அரசுகள், தென்னிந்திய வரலாறு, தேசிய மறுமலர்ச்சி, ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிரான தொடக்ககால எழுச்சிகள், இந்திய தேசிய காங்கிரஸ், முக்கிய தேசியத் தலைவர்கள், விடுதலைப் போராட்டத்தின் பல்வேறு நிலைகள், அகிம்சை மற்றும் புரட்சிகர இயக்கங்கள், வகுப்புவாதம் மற்றும் தேசப்பிரிவினை, இந்திய சமூக–பண்பாட்டு வரலாறு, இந்தியப் பண்பாடு மற்றும் வேற்றுமையில் ஒற்றுமை.

அலகு IV – இந்திய ஆட்சியியல் (15 கேள்விகள்)
இந்திய அரசியலமைப்பு, அரசியலமைப்பின் முகவுரை, முக்கிய கூறுகள், ஒன்றியம், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள், குடியுரிமை, அடிப்படை உரிமைகள், அடிப்படைக் கடமைகள், அரசின் நெறிமுறைக் கோட்பாடுகள், ஒன்றிய நிர்வாகம், நாடாளுமன்றம், மாநில நிர்வாகம், மாநில சட்டமன்றம், உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்து ராஜ், கூட்டாட்சியின் அடிப்படைத் தன்மைகள், மத்திய–மாநில உறவுகள், தேர்தல்கள், இந்திய நீதித்துறை, சட்டத்தின் ஆட்சி, ஊழல் தடுப்பு நடவடிக்கைகள், லோக்பால்

Schedule of Classes

Join Our First Batch!

Classes Begin on 12h January 2026 — Enroll Now!

முதல் பயிற்சி பிரிவு வகுப்புகள் 12th ஜனவரி2026 முதல் தொடங்கும்.